Page 18 of 27
இன்பமாகவும் இருந்த படியால் விலக நினைக்காமல் நடப்பதை வெகுவாக ரசிக்கலானாள்.
பின்பு அவனே அவளிடம்
”அதான் நான் வந்துட்டேனே அப்புறம் என்ன உள்ள போ” என்றான் மென்மையாக
அதைக்கேட்டு அவளும் சிரித்தபடியே சரியென்பது போல் தலையாட்டிவிட்டு அமைதியாக உள்ளே செல்ல அவளை பார்த்தபடியே உள்ளே நுழைந்தான் கதிரவன்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிக் கொண்டே மீண்டும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவளது மகிழ்ச்சி கடலில் இலவசமாக நீந்திக் கொண்டிருந்தான் கதிரவன்.
சில நொடிகள் கழித்து அவளை விட்டு விலகியவன்