Page 15 of 27
நாம மூணு பேரும் தனியா எங்கயாவது டூர்க்கு போலாம் சரியா”
”சரிண்ணா அவரை நான் அனுப்பிட்டாவது வரேனே”
”அதுக்கென்ன தாராளமா போ ஆனா அவன் இந்நேரம் கிளம்பியிருப்பானே”
”ஏன் அண்ணா அவர் சொல்லிட்டெல்லாம் போக மாட்டாரா”
”அவனுக்கு அதெல்லாம் பழக்கமில்லைம்மா எதுக்கும் வெளிய இருக்கானான்னு பாரு போ”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சட்டுன்னு எனக்கு எதுவும் கேட்க தோணலைண்ணா அவரும் கிளம்பி போயிட்டாருண்ணா”
”சித்தப்பா உன்னை எப்படி வளர்த்து வைச்சிருக்கார்ன்னு பாரு, சும்மாவாவது ஏதாவது