Page 24 of 27
”இல்லைண்ணா நல்லா யோசிச்சிப் பாருங்கண்ணா, அவர் என்ன சொன்னாருன்னா என்னால உன் தங்கச்சியை இப்ப கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னுதான் சொன்னாரு தவிர, என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை, ரெண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குண்ணா”
”என்னம்மா சொல்ற குழப்பறியே நானே கேட்டேனே முடியாதுன்னுதான் சொன்னான்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
span>அதுல இருந்தே தெரியலை அவனுக்கு அவளை பிடிச்சிருக்குன்னு, என்ன இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்றான் அவ்ளோதானே, மதுமதி படிச்சி முடிச்சதும் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு