Page 5 of 5
காட்டுனான். அவனுக்கு மனசாட்சி இல்லடா என்று அவன் போதையில் உளற.....
டேய் அந்த ரிஜிட்ரேசன் சர்டிஃபிகேட் எங்கடா. அத குடு மச்சான். நான் எவன்னு கண்டு புடிக்கிறேன் என்று இவனும் போதையில் தள்ளாடி பேச.....
இல்லடா நா நேரா அவகிட்டயே கேக்க போறேன் டா. அவள பத்தின விஷயம் எல்லாம் மர்மமாவே இருக்கு மச்சான்.
அவளுக்கு கல்யாணம் தான் ஆச்சுனு உண்மையா தெரிஞ்சா.... நீ என்னா பண்ணுவ டா .....
தெரிலயே மச்சான். ஒரு குவாட்டர் ஊத்துடா.......
மச்சி உனக்கு ஓவர் ஆயிடுச்சி கிளம்புடா நீ.
அவள மறக்குற வரைக்கும் நான் இன்னக்கி குடிக்க போறேன். குடுடா என்று முழு பாட்டிலையும் அவன் வாயில் சரிய விட்டான்.
Next episode will be published on 19th Mar. This series is updated weekly on Friday evenings.
தொடரும்