Page 1 of 4
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 09 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“அத்தை”
தூங்க தயாராகி கொண்டிருந்த சித்ரா புவனேஸ்வரியின் தயக்கம் நிறைந்த அழைப்பை கேட்டு அவள் பக்கம் வந்தாள்.
“என்ன பாப்பா? ஏதாவது வேணுமா?” – சித்ரா.
“அத்தை, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” – புவனேஸ்வரி.
“என்ன?”
“இன்னைக்கு அம்பிகா அத்தை சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் சித்ராவிடம் ஒப்பித்து முடித்தாள்.
“ராஜிக்கு வாய் ஜாஸ்தி! அவன் அப்படி சொன்னா, அவ அவன் கிட்ட என்ன மாதிரி பதில் சொல்லி இருக்கனும்! அதை விட்டுட்டு அதை பெரிய செய்தியா உன் கிட்ட வேற வந்து