Page 3 of 14
“பரவாயில்லை அபினவ். அஹல்யா எப்படி இருக்கா? குழந்தை எப்படி இருக்கான்?” - சக்தி ஆர்வத்துடன் விசாரிக்கவும், அபினவும் சத்யாவும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
“நல்லா இருக்காங்க சக்தி மேடம். அஹல்யா மேல நீங்க வச்சிருக்க அன்பை பார்த்து சந்தோஷமா இருக்கு”
“இது அன்பில்லைடா தம்பி, அஹல்யா சக்தி பேரை குழந்தைக்கு வச்சதோட எஃபக்ட்! சரி, அதெல்லாம் அப்புறம். நான் சொல்றதை க
...
This story is now available on Chillzee KiMo.
...
்தம் கேட்கத் தொடங்கியது.
“நான் சொல்றதைக் கேளுங்க. ராகுல், கேளுங்க - - -“ – வினாயக்கை வீட்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டு ராகுல் வந்தான். ராகுலை தடுக்க முயற்சி செய்துக் கொண்டே ஸ்ரீனிவாஸ்