Page 8 of 26
“ஆஹான்...இது நல்லா இருக்கே... தொட்டு தாலி கட்டிட்டு, நேத்து நைட்டு குடும்பமும் நடத்திட்டு, இப்ப உன் பொண்டாட்டியை வேற ரூமுக்கு போக சொன்னா எப்படியாம்...?
இத்தனை நாள் தான் நீ தனிக்காட்டு ராஜாவாக உன் இஷ்டத்துக்கு சுத்திகிட்டு இருந்த. இப்ப உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா. இனிமேல் இந்த அறையில் தான் உன் பொண்டாட்டி இருக்கணும்.
இந்த அறையை மட்டுமல்ல...இனி உன் வாழ்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டி பாவமாக பார்த்துத்தான் அன்னைக்கு என்னை ஏமாற்றி விட்டாய். திரும்பவும் அதே மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு என்கிட்ட பேசாத. இந்த நடிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்...” என்று எரிந்து விழுந்தான்.