Page 16 of 19
நாட்களும் வேகமாக நகர்ந்தது
இதோ அதோவென 15 நாளில் ப்ராஜெக்டை முடித்து ஓய்ந்தேப் போனான் பாரதி. அந்நேரம் அவனுக்கு ஆதரவாக ஆள் தேவைப்பட சக்தியை நாடினான்.
”சக்தி” என அன்பாக அழைத்தபடி அவளிடம் செல்ல அவளோ எரிந்து விழுந்தாள்
”என்கிட்ட வந்தீங்க கொன்னுடுவேன் அப்படியே போயிடுங்க எங்கயாவது”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>” என வருத்தமுடன் சொல்ல அவனோ
”இரு நான் போய் இந்த ப்ராஜெக்டை ஹெச் ஆர் கிட்ட கொடுத்துட்டு வந்துடறேன்”
”வேணாம்”
”ஏன்”