Page 12 of 19
”அப்புறம் என்ன செய்யப் போறீங்க” என கேட்டுக் கொண்டே பைக்கில் ஏற அவனோ
”பாரு பாரு உனக்கே புரியும்” என சொல்லிவிட்டு மறக்காமல் அவளின் கையை இழுத்து தன் இடையில் வைத்துக் கொண்டு பைக்கில் பறந்தான் பாரதி.
அவனின் மனம் முழுவதிலும் ப்ராஜெக்டே குடிகொண்டது ஆனால், சக்தியோ அவனின் தோளில் முகம் சாய்ந்துக் கொண்டு அவனையே ... >”வெட்டியா என்னை சைட் அடிக்கற இதெல்லாம் ஒரு வேலையா”
”ஆமாம் எனக்கு நீங்க ப்ராஜெக்ட் பற்றி கத்துக் கொடுக்கலையே நான் வேற என்ன செய்றது உங்களைதான் பார்க்க முடியும்“
This story is now available on Chillzee KiMo.
...