Page 9 of 19
”என்ன என் முகம் பார்க்க பிடிக்கலையா உனக்கு” என கோபமாக கேட்க அவளோ சிரித்தபடியே அவனை பார்த்துவிட்டு
”முதல்ல இந்த கோபத்தை விடுங்க பாரதி, வேற யாராவது உங்களை திட்டப் போறாங்க பேசாம வாங்க என்கூட” என அவனை விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு பிரகாரத்திற்குள் சென்றாள் அங்கிருந்த பிள்ளையாரை மனமுறுகி வேண்டினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பமா வந்ததை பார்த்து கோபமா”
”ஆமாம் பாரு எல்லாருக்கும் குடும்பம் இருக்கு நமக்குதான் இல்லை இந்த கடவுள் நம்மளை மட்டும் சோதிச்சிட்டாரு சக்தி” என பொங்க அவளோ