Page 2 of 8
“ஆமாம் வைப்போம்... எனக்கு ரொம்ப பசிக்குது...”
“அப்போதே சாப்பிட சொன்னேன், நீ தான் வத்தல் வேணும்னு அடம் பிடிச்ச... வா வா நான் உனக்கு பரிமாறுறேன்...” என்றாள் மாயா.
அவனின் மனதில் தோன்றி இருக்கும் இந்த இனிமையான உணர்விற்கு எதிர்காலம் இல்லை என்பது அவனுக்கு தெரியும்...
எனவே ‘அவளின்’ நினைவை பின்னுக்கு தள்ளி விட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
உதவி மேலாளர் என்ற முறையில் அவள் தினம் தினம் பல வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் மஞ்சுளா அதில் மிகவும் மாறுப்பட்டவள். சாதனாவிடம் மட்டும் அல்லாமல் அனைவருடனும் நட்புடன் பேசுபவள்...