Page 6 of 8
“இல்லை அக்கா... அவர் வந்து கூப்பிட்ட உடனேயே அவன் ஓடி போனானே...”
“ஏண்டி, நீ போய் பேசிய போது கூட தான் அவன் பேசினான், ஸோ நீ தான் அவன் அம்மான்னு நான் நினைக்க முடியுமா?”
“ம்ம்ம்...”
“என்ன?”
“ஏன் அக்கா, ஒரு அஞ்சு வயசு பையனோட அப்பாக்கு வயசு எவ்வளவு இருக்கும்?”
“இதுக்கு எல்லாம் ஃபைனைட் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர் கூப்பிட்ட உடனே அவனும் ஓடி போய் கட்டி பிடிச்சுக்கிட்டான்னு தானே சொன்ன?”
“ம்ம்ம்...”
“தேவை இல்லாமல் குழப்பிக்காதே சுஹா... அவனுடைய காத்தாடி பத்தி எல்லாம்