Page 18 of 20
”கதிர் மாமா வாங்க” என அழைக்க அவனோ கையில் இருந்த பணத்தை அவளிடம் நீட்டியபடியே
”இந்தா இதை வைச்சிக்க வண்டி வாங்கிக்க” என பொதுவாக சொல்ல அவளோ உள்ளம் மகிழ்ந்து போய் சிரித்தாள்
”நீங்களே வைச்சிக்குங்க மாமா நான் சாப்பிடறேன்ல” என சொல்ல அவனும் அமைதியாக அதை தன்னிடம் வைத்துக் கொண்டு தள்ளி நின்றான் ... னும்ல
This story is now available on Chillzee KiMo.
...
”நானா நான் எதுக்கு இந்தா பணம் நீயே போய் வாங்கிவா”
”ஆனா எனக்கு வாங்கத் தெரியாதே மாமா”
”ஓ அப்படியா ராகவன் கூட போய் வா”