Page 20 of 20
வாங்கனும்ங்கற ஆசை கூட வராது, அண்ணா ஸ்கூட்டி வாங்க சொன்னாரு மாமா ஆனா, ஸ்கூட்டியை பத்தி எனக்கு எதுவும் தெரியாது மாமா, எப்படி வண்டி வாங்கறதுன்னு தெரியலை, அதனால நீங்களே எனக்கு ஒரு நல்ல வண்டியை வாங்கித்தாங்க மாமா ப்ளீஸ் மாமா” என அவள் பேசிவிட்டு கதிரவனிடம் இருந்து பதில் வராமல் போகவே அதிர்ந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Kadhal deiveega rani story main page