Page 4 of 4
பார்க்கவே பாவமாயிருந்ததால், “சரி...நாளைக்கு ஈவினிங் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு தன் இருக்கையை நோக்கிச் சென்றாள்.
அவள் சென்ற பின் நிதானமாய் யோசித்தான், “இந்தப் பொண்ணு என் மேல் ஆசையை வளர்த்திட்டிருக்கும் போலிருக்கு!...ம்ஹும்....இதை வளர விடக் கூடாது!...ஏதாவது பண்ணி அவ மனசிலிருந்து அந்த மாதிரி எண்ணங்களை அழிக்கணும்!...யோசிப்போம்!...மொதல்ல அந்த சுதாகர்ஜியோட பிரச்சினையை ஸால்வ் பண்ணிட்டு அப்புறமா இவளைக் கவனிப்போம்”
தொடரும்...
Next episode will be published on 26th Mar. This series is updated weekly on Fridays.