Page 2 of 2
பண்ணேன்.
இப்பொழுது கதிருக்கு குத்தாட்டம் போட வேண்டும் போலிருந்தது. எனக்கு எந்த வேலையும் இல்ல அங்கிள். நான் வெட்டியா தான் இருக்கேன். நானும் உங்க கூட வர்றேன் ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க என்று பாத் ரூமிற்குள் ஓடி விட்டான்.
Next episode will be published on 26th Mar. This series is updated weekly on Friday evenings.
தொடரும்