தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 26 - பிந்து வினோத்
ஓவியத்தை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. நான்கு வாரங்களில் ஏலம் நடைப்பெறும் என்று நாள் தேர்வு செய்திருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, விளம்பரம் செய்ய தனி ஈவன்ட் மேனேஜ்மென்ட் டீம் இருந்ததால், அவர்களுக்கு தேவைப்படும் தகவல் கொடுப்பதை தாண்டி அகிலாவிற்கு அங்கே வேறு வேலை இருக்கவில்லை.
ஏலத்திற்கு யார் யாரை அழைப்பது என்ற பட்டியல் உருவாக்கும் வேலை இன்னொரு பக்கம் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தது. அதற்கும் அகிலாவின் ‘சப்போர்ட்’ மட்டுமே தேவைப் பட்டது...
இதனால் அகிலாவிற்கு முன்பு இருந்ததை விட அதிக ஒய்வு நேரம் கி
...
This story is now available on Chillzee KiMo.
...
கொள்ள சொல்லலாமே???!!!!
ஆனந்திடம் அதைப் பற்றி பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் அகிலாவை எதுவோ ஒன்று தடுத்தது.
ஆனந்தும் அவளும் மனம் விட்டு பேசி காதல் சொல்வதற்கு முன் பலத் தடவை