Page 7 of 12
“சாரி, அவங்களை தப்பா சொல்லனும்னு சொல்லலை...”
“இட்ஸ் ஓகே அகிலா. எனக்கு நீங்க என்ன நினைச்சு சொன்னீங்கன்னு தெரியும்! இருட்ட தொடங்குது, அரண்மனைக்கு போகலாம்... வாங்க நடந்துட்டே பேசலாம்...”
இருவரும் அரண்மனை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்...
“எனக்கு ஒன்னு சொல்லுங்க அகிலா... நீங்க நிறைய வருஷமா வேலைக்குப் போறீங்க தான?”
“ஹ்ம்ம்... ஏன் கேட்குறீங்க?”
...
This story is now available on Chillzee KiMo.
...
அக்கறை கலந்திருந்தது...
“முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும்... நீங்களும் வாங்க... அகிலா நீயும் வா...”
ஷீலா மேலே விபரம் சொல்லாமல் நடக்க, அகிலாவும் விஜயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்