Page 6 of 12
“ஹுஹும், அவங்க குடும்பத்துல சின்ன ஸ்பீக்கர்... பெரிய ஸ்பீக்கர் யாருன்னா, இப்போ ட்ராவல் போயிருக்காரே உங்களுக்கு பிடிச்சவர் அவரு தான்!”
விஜயன் தெரிந்து பேசுகிறானா, இல்லை விளையாட்டாக பேசுகிறானா என்று அகிலாவால் தெளிவாக கண்டுப்பிடிக்க முடியவில்லை... ஆனாலும் அவளின் கன்னங்கள் என்னவோ சூடானது...
“சொல்லுங்க அகிலா, அப்படி என்ன எழுதிட்டு இருந்தீங்க?”
சின்ன தயக்
...
This story is now available on Chillzee KiMo.
...
போ பாரு உர்ர் உர்ர் ன்னு எரிஞ்சு தான் விழுறாங்க...” என ஒரு ப்ளோவில் பேசிக் கொண்டே போன அகிலா, தாமதமாகவே பிறைநிலா பற்றி யாரிடம் புகார் செய்கிறாள் என்பதை உணர்ந்தாள்... உடனே மன்னிப்பும் கேட்டாள்...