Page 2 of 12
பிறைநிலாவை பற்றி அவனிடம் அகிலா குறை சொல்லி இருக்கிறாள்... இப்போது அவளுக்கும் ஆனந்திற்கும் நடுவே இருக்கும் உறவு அடுத்த லெவலை அடைந்தப் பிறகு அப்படி சும்மா, சும்மா அவனின் அக்காவைப் பற்றி பேச அவளுக்கே பிடிக்கவில்லை...
அதும் ஷீலா வேறு ஆனந்தும், பிறைநிலாவும் ரொம்பவும் க்ளோஸ் என்று சொல்லி இருந்தார்!
எனவே தலையில் குடைந்த விஷயத்தை பற்றி பேசாமல் இருப்பது கடினமாக இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த் அவனின் வழக்கமான சிரிப்புடன் குறும்பையும் கலந்து சிரிக்க, அகிலாவின் மனம் குளிர்ந்தது!
“எனக்கும் உன்னை விட்டு போக ஆசை இல்லை அகிலா... ஆனால் இந்த ட்ராவல் உன்னால தான்” என்றான் ஆனந்த்...