Page 4 of 12
வைத்து உருவாக்கி ‘பில்ட்-அப்’ கொடுத்தாள்.
அடுத்து விஜயனை ஹீரோவாக நினைத்து தன கதை ஹீரோவையும் உருவாக்கினாள்.
ஆனால் பந்தா இல்லாமால் ஜாலியாக பேசிப் பழகும் ஹீரோவையும், சிடு சிடு என இருக்கும் ஹீரோயினையும் எப்படி காதலிக்க வைப்பது என்று தான் அவளுக்குப் புரியவில்லை...
கற்பனைக் குதிரையை எந்த பக்கம் தட்டினாலும் போக மாட்டேன் என்று அடம் பிடித்து நின்ற இடத்திலேயே
...
This story is now available on Chillzee KiMo.
...
ிலா...
“அதென்ன இரண்டு நாளா எப்போ பாரு லேப்டாப்ல டைப் செய்துட்டே இருக்கீங்க? “ என்ற கேள்வியுடன் விஜயன் லேப்டாப்பை அவளிடம் இருந்து வாங்கவும், ஒரு வினாடி அகிலாவிற்கு மூச்சே நின்றுப் போனது.