Page 8 of 16
“ஏய்...ஷாலு...” என்று கர்ஜிக்க, அதில் திடுக்கிட்டவள், வாரி சுருட்டி, அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் விஷாலினி. அவளை பார்த்து முறைத்தவன்
“என்னடி பண்ணி வச்சிருக்க? “ என்று மொட்டையாக அவளைப் பார்த்து முறைக்க,
“ஐயையோ...இப்பதான அந்த போட்டோவை அவன் க்ரூப் ல போட்டோம். அதுக்குள்ளே இந்த ஹிட்லருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
களையும் ஏமாத்திகிட்டு இருக்கியே...
அதோடு நான் உன்னால பெட் கட்டி தோற்றுப் போனவ. இந்த அப்பத்தா கிழவி என்னமா என்னை நக்கலா பார்க்குது. அதான்...எனக்கு ஒரு நியாயம் வேணும். அதுக்குத்தான் உன்னை