Page 2 of 6
“எனக்கு அப்பா வேணும் . . . சாப்பிட மாட்டேன்” என்று ஒரு சிறுவனின் அழுகை குரல் கேட்டது. பவி யாரென வெளிவந்து பார்க்க அது கபிலனின் மகன் ஆதி. தரையில் பிரண்டு அழாத குறை.
பவித்ரா “ஹாய் ஆதி குட்டி” என அவன் முன் மண்டியிட்டு அமர
ஆதி தன் கண்களை சுருக்கி சற்றே சிந்தித்து விஞ்ஞானியளவு ஆராய்ந்து “சாக்லேட் அக்கா” என கூவி மகிழ்ச்சியில் குதித்தான்.
“ஆமா” என்று அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
ேறு பக்கம் திரும்பினாள் பவி.
பின்பு அந்த சப்பாத்தி ரோலை தன் வாயில் வைக்க போனவளை “எனக்கு . .” என ஆா்வமாய் ஆதி அவள் பக்கம் வந்துக் கேட்டான்.
“உனக்குதான் சப்பாத்தி பிடிக்காதே . . ”