Page 3 of 6
“ஜாம் பிடிக்கும்”
“ஜாம் தனியா கிடைக்காது . . ஜாம் வேணுனா சப்பாத்திகூட சாப்பிடணும் . . உனக்கு பிடிக்காதுல வேணா விடு ஆதி” என மீண்டும் வாயில் வைக்கப் போனாள்.
“எனக்கு வேணும் . . எனக்கு” காலை தரையில் தைய்யா தக்காவென மாற்றி மாற்றி வைத்து அலறியேவிட்டான்.
இதுக்கு மேல் அவனை அழ வைக்க கூடாது என அவனுக்கு கொடுத்தாள். அவளும் குழந்தையாய் “போனா போகுதுனு ஒரு வாய் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டது. சற்றே தொலைவில் கூட்டமாக மக்கள் வேறு திசையை நோக்கிச் சென்றனர். அனைவரையும் இந்த நிகழ்வு கவரவே அவர்களும் வெளியே வந்து பார்த்தனர். ஆதியை முதியவர் அழைத்துக் கொண்டு அறைக்கு திரும்பிவிட்டார்.