(Reading time: 8 - 16 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

கதிர் எனக்குல்ல தான் இருக்கான் அத மறந்துறாத.....என்று அவன் ஹஸ்கி வாய்சில் மிரட்ட.....

மிரண்ட கண்களுடன் அவனை ஏறிட்டாள்.

அதில் சிறு சமாதனம் அடைந்தவன். பிடியை தளர்த்தினான்.

இந்த உதடு தான என்ன பார்த்து சுருக்குச்சி என்று பார்வை மாற...... நொடியில் அவன் செய்ய போவதை அறிந்தவள். அவனை தள்ளிவிட, அதற்குள் அவன் ஆக்கிரமித்து விட்டான் அவளது  இதழை இவள் வலுக்கொண்டு தள்ள, அவன் அசைந்தபாடில்லை.

அந்த நேரம் பார்த்து அசோக் கண் விழித்து இவர்களை பார்த்தவன். அதிர்ச்சியாகி தன் கையில் கிடைத்த பொருளை தூக்கி கதிர் மேல் எரிந்தான்.

ஹாய் ரவை சார்.... சாரி என்னால உங்க கமெண்ட் க்கு உடனே ரிப்ளே பண்ண முடில. சார் நீங்களும் எனக்கு ஃபிரெண்ட் - தான் சார் என்னோட வாசகர்கள் அனைவரும் என்னோட நண்பர்கள் சார். நா போன டைம் நன்றி சொன்னது ஃபிரெண்ட் காக இல்ல சார். நா எபி போடலனதும் எனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு அக்கரையா அந்த மூன்று தோழிகள் கேட்டாங்க. அதுக்கு தான் நன்றி சொல்லியிருந்தேன் சார். நீங்க தான் ஃபிரெண்ட் லிஸ்ட்-ல ஃபர்ஸ்ட் சார் ஓகே வா. ஏன்னா நா முதல்ல சில்ஸில கவிதை எழுதுனே அதுக்கு நீங்க தான் கமெண்ட் பண்ணிருந்திங்க சார். உங்களை வருத்தப்பட வைத்ததற்காக மிகவும் வருந்துகிறேன் சார்.🙂🙂

Next episode will be published on 2nd Apr. This series is updated weekly on Friday evenings.

தொடரும்

Go to Nenchangoodu yenguthadi story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

18 comments

• Thank u for ur recommendation ji. Ss enaku varuthu😁😁. Intha kathira control panatha enalayu mydila ji. 🙏🏻😊
• Thank u so so much tamil sri dr. Suspense yarodathu open pandrathu sister. Kathir odatha mozhi yodatha?? Soningana help ah iruku dr.
• @Ravai uncle pavam manichi vidunga :D Ninga than first Frnd amam 👍

Cool update ma'am 👏👏👏👏👏👏 etho karugura smell varudhu ungalukku varudhu :D Ani semma possessive....andha pulla pavam Anna Anna nu 😁😁😁 Auto ethavdhu perusa etudhu podunga 😍😍 ippadi oru leave letter kk avara suspend panalam ji :grin:
Indha kadhir innum ena ena attam poda poraro 😉waiting!!
Thank you.
• hi danu today epi semma kalakal than but mozhi missing :sad: kathir love letter super :grin: :D ashok nalla plan panraga ................... :P danu nu oru friend avagala vita semma plan :roll: :hatsoff:
Epa anitha malai eranki vara poraga :Q: waiting 4 next epi
konjam suspense open pannuga pa :thnkx: :GL:
• Good afternoon, dear Dhanu! இத இத இதைத்தான் எதிர்பார்த்து, அப்படி எழுதினேன்! Dear Dhanu! பழயபடி நாம நண்பர்களாயிட்டோம்! அதுசரி, கதிர் கேரக்டர் படுத்துவது, அனிதாவை மட்டுமில்லே, எங்களையும்தான்! நண்பர்கள் டயலாகை அமர்க்களமா எழுதியிருக்கீங்க! தங்கள் கைவண்ணம் பளிச்சிட்டு மின்னிட என் வாழ்த்துக்கள்!
• Nice episode ma'am :hatsoff: . Ashok Nalla idea kudukaaru pola :grin: . But car la ellarum irukum pothu kathir ipidi pannalama facepalm . Waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.