“ஸ்வீட் எடுத்துக்க டி...” என்று கன்னங்கள் சிவக்க மிருணாவின் வாயில் இனிப்பை திணித்தாள் ஆனந்தி.
மிருணாவும் இன்பமாய் அதிர்ந்து போனவள், ஆனந்தி திணித்த இனிப்பை சுவைத்துக் கொண்டே
“என்னடி விசேஷம்... திடீர்னு மதுரை வரைக்கும் தேடி வந்து ஸ்வீட் தர்ர...” என்று தன் தோழியை குறுகுறுவென்று பார்க்க, அவளோ இன்னுமாய் கன்னங்கள் வெட்கப்பட்டு சிவக்க, அருகில் நின்றிருந்த தன் கணவனை காதலுடன் பார்த்தவள், மீண்டுமாய் மிருணாவின் பக்கம் திரும்பி
“வந்து...அது வந்து...நீ பெரியம்மா ஆகப்போகிற டி...” என்றாள் வெட்கத்துடன் சிரித்தவாறு
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
n>, தன் வாயில் போட்ட இனிப்பை மென்று கொண்டே மிருணாவை பார்த்தவர்,
“அம்மாடி...மூத்த மருமகளே..! நீ எப்ப நல்ல செய்தி சொல்ல போற? என்னதான் உங்களுக்கு
Semma ya pochi
Pavi tan nijam
Seegan pavi vera vera ah irunda
Miru mudivu pavi ah tan irukum
Randu perum oneva irunda
Miru pola naangalum happy
Sikram mudichitu adutha kadhaki poidalam :)
kalakkals Paddu ma
Apdiyae Kerala pona feel irunthichi... 🤝🤝.. That is One of my favorite story... Unga writing la super magic iruku.. Mam neenga Chennai ah mam??.. Unga place enna??.. Miru fall in love with pavi ah?? 💞💞💞 Apom pavi sakthi ah konjam maranthutarah??.. Kodaikanal trip layae terinjiruma?? Pavi dhan seegan nu.. ?? Maiythi loves senior ah?? .. Waiting for next interesting episode... ☺☺☺☺
I'm from Namakkal and living in Bangalore. Bangalore vantha vittukku vaanga
OK Mam.. Done 👍👍👍👍... Address venumaee
Thank you!!
எனக்கு கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமா ரசிச்சு குறை நிறைகள் உடன் சந்தோசமா வாழறேன்.
அழகான கதை ஆனந்தம் நிறை தா முடிவுக்காக காத்துகொண்டு இருக்கிறேன்
வைத்தி கல்யாணம் நடந்த நல்லா இருக்கும் 😊
வாழ்க்கை என்பது பலருக்கு ரோஜா பூத்தூவிய மலர்ப்பாதையாக இருக்கலாம். பலருக்கு கரடு முரடான முட்கள் அடர்ந்த கடினமானதாக இருக்கலாம், அனைத்தையும் ஏற்று கொண்டு , கிடைக்கும் சிறுசிறு சந்தோஷங்களையும் அனுபவித்து முன்னேறி செல்ல வேண்டும். கண்டிப்பாக இந்த கதை ஆனந்தம் நிறைந்த மகிழ்ச்சியான முடிவாக இருக்கும். மைத்திக்கும் ஜோடி சேர்த்துடலாம்...
Entha vithiyar en epti irukaga
Natha second ah story pathen
40pages