Page 29 of 40
“என்ன உண்மை? “ என்றாள் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி மிடுக்காக.
சற்று முன் தன்னை எதிர்நோக்க முடியாமல் தலையை கவிழ்ந்து கொண்டவள், இப்பொழுது அவளின் தந்தையை குறை சொல்லவும் ரோஷத்துடன் நிமிர்ந்து அவனை மிடுக்காக பார்த்த தோரணையும் கண்டு இன்னுமே கவிழ்ந்து தான் போனான் பவித்ரன்.
“இவளுக்குத்தான் எத்தனை முகம்? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ப ... ்பின் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்தவாறு பேசிக்கொண்டே அந்த எஸ்டேட்டை சுற்றிப் பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
இருவருக்குமே பெரும் ஆச்சரியம். எப்படி இவ்வளவு இலகுவாக இருவரும் பேசி சிரிக்க
This story is now available on Chillzee KiMo.
...