(Reading time: 38 - 76 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

வீட்டுக்கு போலாம்என சொல்ல கீர்த்தியும்

ஆமாம் அண்ணா வாங்க போலாம்என அழைக்க இரு பெண்களிடம் வசமாக மாட்டிக் கொண்ட தன் நிலைமையை நினைத்து நொந்தான் பரணிதரன்.

இரு பெண்களுமாக அவனை இழுத்துக் கொண்டு சென்றனர் அதனால் தரணியே அவர்களுக்கு பின்னால் சென்றான்.

அவர்கள் செல்ல செல்ல பின்னால் இருந்தே வழி சொல்லலானான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டின் உள்ளே அனைவரும் இருந்தார்கள் தாத்தா ரத்தினமும் தன் மகன் மாணிக்கத்திடம் நிச்சயதார்த்த விழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க அதை பாட்டி கனகலட்சுமியும் கௌரியும் சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.