Page 20 of 23
பரவாயில்லை இதுவும் நல்லாதான் இருக்கு” என மனதுக்குள் சொல்லி வைத்தான்.
மற்றவர்களும் சற்று அமைதியானார்கள், ஏதோ தங்கை மூலமாக நிச்சயத்தை பற்றின தகவல் சொல்லிவிட்டார்கள் போல என நினைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன் அவளிடம் பேசலானார்கள்.
”என்னம்மா நீ மட்டும் வந்திருக்க, கூட பெரியவங்க யாரும் வரலையா” ... p>
உடனே பாட்டி தன் பக்கம் அவளை இழுத்து அமர வைத்துவிட்டு விசாரிக்கலானார் அவளும் அமைதியாக பேசினாள். தாமரையை போல கலகல பேர்வழி கிடையாது, தாமரையின் தங்கை
This story is now available on Chillzee KiMo.
...