Page 10 of 23
அப்பாவும் அவங்க அளவுக்கு ஊருக்குள்ள மதிப்பு வாய்ந்தவர்தான் ஆனாலும் இவரு இப்படித்தான்டி இருப்பாரு”
”இரு இரு ஆமா நீ ஏன் அவரை இவ்ளோ மரியாதையா பேசற”
”பின்ன அவர் என்னை அடிச்சிட்டா”
”என்னது அடிப்பாரா” என அலறினாள் தமிழ் அதற்கு கீர்த்தியும்
”வாய்ப்பிருக்கு தமிழு, எது ... யாரும் கேள்வி கேட்டதில்லை
This story is now available on Chillzee KiMo.
...