Page 4 of 6
சொல்லிட்டு வந்து நிற்காதேன்னு நல்ல அம்மாவா சொல்லாம இப்படி பேசுறீங்க??”
“நான் அம்மாக்களுக்கு களங்கம்னா, நீ யங் ஜெனெரஷனுக்கே களங்கம். ஃபேன்சியா ஒரு பைக்கை எடுத்தோமா, சுத்துனோமா. நாலு பொண்ணுங்களை பார்த்தோமான்னு இல்லாம எப்போ பாரு அம்மா பின்னாடியே சுத்திட்டு இருக்க?”
“இதை விட என்ன யாரும் அசிங்கப் படுத்த முடியாது. பானுமதி இன்னைக்கு டேட்டை நோட் செய்து வச்சுக்கோ --
...
This story is now available on Chillzee KiMo.
...
்போ என்ன செய்றதுன்னு தெரியலைம்மா. நான் தான் ரோஸ் கேட்டேன்னு சொல்லி சுசீலா அமுதா கிட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க. அமுதா அதை என் கிட்ட கொடுத்தா. இப்போ நான் அதை உங்க கிட்ட கொடுக்குறேன். என்ன வேணா