Page 6 of 6
“சரி மேடம், அப்படியே செய்வோம். உங்க மருமகள் எப்படி இருக்கனும்னு நினைக்குறீங்கன்னு சொல்லுங்க. மேட்ரிமோனியல் சைட்ஸ்ல தேடிப் பார்க்கலாம்.”
“உனக்கு என்னைப் பத்தி தெரியுமே அமுதா. நீயே எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணுங்க கிடைக்குறாங்களான்னு பாரேன்” – பானுமதி உதட்டில் இருந்த புன்னகைக்கான காரணத்தை அமுதவள்ளியால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், கதிரை எப்படியாவது சம்சாரி ஆக்கி தீருவது
...
This story is now available on Chillzee KiMo.
...