(Reading time: 29 - 57 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Neeyillaiye ini naanillaiye uyir neeye

அவங்கவங்க தங்களோட வேலையை செய்தா போதும், என்னை பத்தி பேசறதை நிப்பாட்ட சொல்லுங்க சார், இல்லைன்னா நான் இங்கிருந்து போயிடுவேன், என் திறமைக்கு வேற கம்பெனியில வேலை காத்திருக்கு, சும்மா சும்மா என்னை பத்தியே எல்லாரும் கேள்வி கேட்டு சிரிக்கறாங்க, என்னை அவமானப்படுத்தறதே வேலையா போச்சி எல்லாருக்கும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் பாரதி அந்த ஆபிசில் இருந்த அனைவரையும் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தான். இப்போது அவனைப் பார்த்து அனைவரும் பயப்படுவது போல தெரியவே மனம் அமைதியாகி தனது இடத்தில் சென்று அமர்ந்தான் பாரதி.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.