Page 11 of 28
அதுல அவள் சோகமானாளா அதைப் பார்க்க பாவமா இருந்ததா சரி அவளை சந்தோஷப்படுத்தலாமேன்னு” என இழுக்க
”அதுக்கு அவளை என்னடா செஞ்சி வைச்ச” என பதட்டமாக கேட்க
”பெரிசா எதுவும் இல்லை, சின்னதா முத்தம் கொடுத்தேன் அவ்ளோதான் அதுல அவளும் சந்தோஷப்பட்டா”
”என்னது முத்தமா எங்கடா கொடுத்தா ... span>மாமா
This story is now available on Chillzee KiMo.
...
”தந்துட்டு போங்க மாமா, அப்பதான் எனக்கு காய்ச்சல் குணமாகும்” என சொல்ல அதற்கு