(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தங்கள் உரையாடலுக்கு நடுவில் அச்சுக்குட்டியையும் ஒரு உயிருள்ள குழந்தையாகச் சேர்த்துக் கொண்டனர். ஒரு நாள் மதியம், கல்லூரி வளாகத்தில் இருக்கும் வங்கிக் கிளையில் செமெஸ்டர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவியும், ரம்யாவும் வரிசையில் நின்று கொண்டிருக்க, திடீரென்று ரம்யா மயங்கிச் சரிந்தாள். என்ன காரணமென்று புரியாமல் பயந்த தேவியும், உதவி! உதவி! என்று குரல் கொடுக்க, அருகில் இருந்த ஜூஸ் கடையில் சோடா வாங்கிக் கொண்டு சிலர் ஓடி வந்தனர். 

தொடர்வேன்

Next episode will be published on 11th Apr. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

4 comments

  • நன்றி தோழி! எதிர்பாராத இழப்பு தான் தினேஷுக்கு! எனினும் அவனின் தைரியம் ரம்யா தான்!
  • நன்றி தோழி! தினேஷுக்குத் தோள் கொடுக்க ரம்யா மட்டும் தான் இனி!
  • Acho!! Sad update 😢 ippo Ramya kk ena anadhu??? Hope dhinesh gets back to normal and shines in his life and win his love.<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.