Page 6 of 46
போனாள்.
“என்னாது? ஆர்க்கிட் ப்ளவரா? அது ஒன்றை பார்த்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அதையே தோட்டமாக வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் கண்டிப்பாக அங்கே போக வேண்டும்...” என்று ஆர்ப்பரித்தாள்.
அவளின் அந்த குழந்தை தனமான ஆர்ப்பரிப்பை ரகசியமாய் ரசித்து தன்னுள்ளே பத்திரபடுத்திக் கொண்டான் பவித்ரன். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ிளைகிறது.
அப்பாவுக்காகத் தான் அவருடைய தொழிலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதையெல்லாம் செட்டில் செய்துவிட்டு, அதை உதய் இடம் ஒப்படைத்து விட்டு, நான்