Page 13 of 46
மறந்து, தன்னுடைய கதையை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தாள்.
இதில் தான் எந்த பக்கம் செல்வது என்று மீண்டும் குழப்பம் மேலிட, அதே நேரம் வீசிய சில்லென்ற தென்றல், அத்தனை குழப்பத்தையும் பின்னுக்கு தள்ளி, அவளின் மனதிற்குள் சிலிர்ப்பை மூட்டியது.
ஏனோ அந்த சூழ்நிலையின் இதத்தை கெடுத்துக் கொள்ள விரும
...
This story is now available on Chillzee KiMo.
...
யிர்? அது போனால் மீண்டும் வர முடியுமா? அந்த குடும்பத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன்..? “ என்று கோபமாக ஆரம்பித்தவன் இறுதியில் வேதனையோடு முடித்தான்.