Page 12 of 33
“ம்ம்ம் சரி. அப்ப எந்த மாதிரி டிரெஸ் போட்டுக்கிறது? “ என்று கீழே இறங்கி வர,
“ஷாலு போடற அந்த மாதிரி ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுக்கோ...” என்று கண் சிமிட்டி சிரிக்க
“ஐயோ...காளியாத்தா... அதெல்லாம் ஒரு டிரஸ் ஆ? அந்த கொத்தவரங்காய் எப்படித்தான் அதையெல்லாம் மாட்டிகிட்டு சுத்தறாளோ?
இல்லாதவங்க வூட்டு புள்ள மாதிரி கிள
...
This story is now available on Chillzee KiMo.
...
n> பஞ்சு மிட்டாய் கலரில் அடிக்கும் கலரில் இருந்தது அந்த சுடிதார்.
“ஏன் டி? யார் இந்த ட்ரெஸ் ஐ உனக்கு வாங்கி கொடுத்தா?” என்று முறைக்க,