Page 15 of 33
அதைக் கேட்டு அதிர்ந்தவன்
“ஹோய்...பூசணி. என்னுடைய அடுத்த கன்டிஷன் என்ன தெரியுமா? இந்த மாதிரி மாமா மச்சான் னு பட்டிக்காட்டு ஸ்டைல் ல என்னை கூப்பிடக் கூடாது. புரிஞ்சுதா? “ என்றான் அவளை முறைத்தவாறு.
“ஐயோ காளியாத்தா... எங்க ஊர்ல...” என்று ஆரம்பிக்க, உடனே அவள் முன்னே கையை நீட்டி , போதும் நிறுத்து என்று சைகையால் ச ... என்று சிணுங்கியவள்
“சரி...உங்களுக்கும் வேண்டாம்...எனக்கும் வேண்டாம்...சீரியல் ல எல்லாம் பல பொம்பளைங்க புருஷனை புஜ்ஜு குட்டினு கூப்பிடுவாங்களே. அந்த மாதிரி நானும் கொஞ்சம் மாத்தி விஜ்ஜு
This story is now available on Chillzee KiMo.
...