Page 33 of 38
மனுப்பையா...” என்று எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட, அந்த கணம் அப்படியே சிலிர்த்துப் போனான் பவித்ரன்.
அவளின் மனுப்பையா என்ற அழைப்பும், அவளின் சில்லென்ற இதழ் முத்தமும் அப்படியே அவனின் மானசீக சதியை போலவே இருந்தது.
இருவருக்குமே அந்த சதியின் கடைசி நாள் ஆர்ப்பரிப்புகள் நினைவு வர, கூடவே அவளின் கடைசி ஆசை கண் முன்னே வந ... கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
This story is now available on Chillzee KiMo.
...
மணமேடை என்றும் பாராமல் தோழியர் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அவர்களையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தன இரண்டு ஜோடி விழிகள்.