Page 36 of 38
கடைசியில் அவனையும் சம்சாரக் கடலில் இழுத்து விட்டாள் மைத்தி.
இதில் பெரும் பங்கு பவித்ரன் உடையதும் கூட. மைத்தியின் காதலை கண்டு கொண்ட மிருணா, பவித்ரனிடம் சொல்லி வைக்க, சாதி அந்தஸ்து என்று பார்த்துக் கொண்டிருந்த மைத்தியின் அப்பாவிடம் பவித்ரன் பேசி கொஞ்சம் கொஞ்சமாக அவரை கரைத்து விட்டான்.
அவனின் செல்வாக்கும், பேச்சு ... ுறம் ஒரு மேட்டர். நீங்க சிரிங்க...சிரிக்காம போங்க...ரொமான்ஸ் பண்ணுங்க... பண்ணாம போங்க.. அத பத்தி எங்களுக்கு கவலை இல்ல. ஆனால் அடுத்த பத்தாவது மாசம் எங்களுக்கு ஒரு ஜூனியர் மைத்தி வந்திருக்கணும்.
This story is now available on Chillzee KiMo.
...