Page 17 of 18
சரிங்கறோம்”
”சொத்திருந்து என்ன பிரயோசனம் படிப்பில்லை, பண்பாடு இல்லை, அழகாவும் இல்லை, முரட்டுத்தனமா நடந்துக்கறாரு, ஆளுங்களை போட்டு அடிக்கறாரு, மனிதாபிமானமே இல்லை, ஊரையே ஏய்க்கறாரு, நல்ல குணம் ஒண்ணு கூட அவர்கிட்ட இல்லை, இவருக்கு யார ... நீயா உளறி வைக்காத, நீதான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்ட, உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு உன் அக்கா செஞ்ச வேலையால வந்த வினையிது, மாப்பிள்ளை
This story is now available on Chillzee KiMo.
...