Page 4 of 6
அமுதா?”
“இந்த டாப்பிக் வேண்டாம் கதிர் சார்”
“இல்லை அமுதா சில விஷயங்களை முழுசா பேசிடுறது நல்லது. நீயும் நானும் நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட் ரிலேஷன்ஷிப் ஸ்டார்ட் செய்வோம்னு நான் சொல்லி இருந்து, நீ இதெல்லாம் ஒன்லி பார் பிஸிக்கல் ப்ளெஷர்ன்னு சொல்லி இருந்தா என்னால புரிஞ்சுக்க முடியும். ஆனால் கல்யாணம்னு பேசும் போது, ஏன்???”
“வார்த்தை மாத்தி மாத்தி பேசினாலும் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
நாலு பேர் அழிஞ்சாலும் பரவாயில்லைன்னு யோசிக்குறவர். அவர் வழிமுறைகள்ள நல்ல எதிக்ஸ் எல்லாம் பார்க்கவே முடியாது. சொந்தக்காரங்க, க்ளோஸ் பிரென்ட்ன்னு யாரா இருந்தாலும் முதுகுல குத்த தயங்கவே மாட்டார்.