Page 5 of 6
இப்படி வாழுறவர் பிஸ்னஸ் உலகுல மேலே போனதுல அதிசயம் கிடையாது. இப்படி ஏமாத்தியே பிஸ்னஸ்ல பெரிய இடத்துக்கு வந்துட்டார். எனக்கு அஞ்சு வயசு முடிஞ்ச நேரத்துல அம்மா இறந்துட்டாங்க. ஒரே வருஷத்துல அப்பா சித்தியை கல்யாணம் செய்துக்கிட்டார். எங்களைப் போல இல்லாம சித்தி பணக்கார குடும்பத்துல இருந்து வந்தவங்க. அந்த கல்யாணமே பணத்துக்காக நடந்தது தான்.
என் அப்பாக்கு பிடிச்சது அந்த பணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு கடைசில சித்திக்காரியா நடந்துக் கிட்டேன்” – ராதாவின் கண்கள் கலங்கியது.
“அம்மு போனதுக்கு நீங்க காரணம் கிடையாது ஆன்ட்டி. முழுக்க முழுக்க நான் தான் காரணம்” – பிரணயின் குரல் பிசிறடித்தது