Page 6 of 17
”ஓஹோ அப்படிங்களா சரிங்க அப்படியே நடந்துக்கறேன்” என சொல்ல அவனோ சிரித்தபடியே
”நானும் நல்லா தூங்கி எழனும் சக்தி என்னை பாரு நான் எப்படியிருக்கேன்னு” என வருந்த
”ம் பார்த்தாலே தெரியுது நாளைக்கு காலையில ஹாஸ்டலுக்கு வருவீங்களா”
”கண்டிப்பா வருவேன் ரெடியாயிரு, நாளைக்கு ஷாப்பி ... கள் என்ற விசயமே இருவருக்கும் அலாதியாக இருந்தது. பிடித்தவற்றை விரும்பி சாப்பிட்டார்கள். அந்நேரம் அவனுடன் மேன்ஷனில் இருந்தவன் போன் செய்தான்.
”ஹலோ சொல்டா”
This story is now available on Chillzee KiMo.
...