Page 9 of 17
புரிஞ்சிக்கற மாதிரி ஆளு வந்தாதான் லைப் நல்லா இருக்கும் மச்சான்”
”புரியுது அந்த வகையில நான் கொடுத்து வைச்சவன், சக்தி போல ஒரு பொண்ணு தேடினாலும் கிடைக்கமாட்டா, தோழிக்கு தோழியா, காதலிக்கு காதலியா என்கூட பழகினா, இப்ப புது உறவு வரப் போகுது, அன்பான மனைவிங்கற அடையாளத்தோட அவள் வருவா அவளோட பு ... ஹாஸ்டல் வார்டன்கிட்டயும் விசயத்தை சொன்னேன் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க”
”அப்படியா சரி, ஊட்டிக்கு போறோம் கண்டிப்பா எனக்கு மேனேஜர் வேலை கிடைச்சிடும் அதே
This story is now available on Chillzee KiMo.
...