Page 4 of 9
“என்ன?” என்றாள் புரியாமல்...
“இப்படியே என் கையை பிடிச்சுட்டு எனக்கு துணையா லைஃப் முழுக்க வருவது தான் நீ செய்ய வேண்டியது...”
“தேங்க்ஸ்...” குழைந்து ஒலித்த சாதனாவின் குரலைக் கேட்டு அவளின் முகத்தை பார்த்த கிஷோர்,
“கோபப்பட்டாலும் நீ அழகு, இப்படி செல்லம் கொஞ்சினாலும் அழகு... நீ அழோகோ அழகுடா சாதனா செல்லம்... ஆனா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றாள் சாதனா குறுக்கிட்டு...
"நீ சஹானாவை ஒன்னும் செய்ய முடியாது! நாங்க இரண்டு பேரும் பிரெண்ட்ஸ், புரியுதா?"
சாதனா கிஷோரை ஒரு பார்வை பார்த்தாள்!