Page 6 of 9
தானாக, முகத்தில் சின்ன புன்னகை தோன்ற, தங்கையின் அருகில் சென்றாள்.
“என்ன சுஹா, ஏதோ யோசிக்குற போல இருக்கு?”
“ஆமாம் சது, வில்லனிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்றும் காலம் போய், இப்போ எல்லாம் வில்லியிடம் இருந்து ஹீரோவை காப்பாற்ற வேண்டி இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தேன்...!”
“அப்படியா??? இந்த மாதிரி எந்த படத்தில் வந்துச்சு?
...
This story is now available on Chillzee KiMo.
...
் வருந்தி திருந்துறவங்க எப்போதும் அதுக்கு மேல நல்லவங்களா தான் இருப்பாங்க! தப்பே செய்யாதவங்க எப்போ தப்பு செய்வாங்கன்னு யாருக்கு தெரியும்? உன் கிஷோர் அந்த தப்பு செய்யாத கேட்டகரி தான்!”