Page 14 of 35
கடைக்கு ஸ்கூல் வாத்தியார் நடராஜன் வந்தார்
”என்னடா விக்ரமா காயெல்லாம் ப்ரெஷா தானே இருக்கு”
“நீங்க பாட்னி வாத்தியார்தானே, அப்புறம் ஏன் கேட்கறீங்க பார்த்து எடுத்துக்குங்க” என சொல்ல அதற்கு
”ஆமாம் இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை சரி வெண்டைக்காயை போடு” என நடராஜன் சொல்ல அதற்கு விக்ரமன் ... span>நான் போய் அவனை கேட்கறேன், அப்புறம் வந்து உன்னை பார்க்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
“தாராளமா வாங்க இதே இடத்துலதான் இருப்பேன்” என சொல்லவும் அவர் சென்றுவிட புரோக்கர் அவனிடம்