Page 18 of 21
”இதுல நான் கருத்து சொல்ல என்ன இருக்கு மாமா, அந்த நகைகள் எனக்கு கொடுத்தாலும் நானும் என் மருமகள்களுக்குதானே அதை தரப்போறேன், எனக்கு கிடைக்கறதை விட என் மருமகள்களுக்கு அந்த பூர்வீக நகைகள் கிடைக்கறதுதான் இப்ப முக்கியம், அதிலயும் தமிழுக்கு நம்ம பூர்வீக நகைகளை போட்டுவிட்டு கல்யாணம் செஞ்சி வைச்சா ஊர்க்காரங்க வாய் அடங்குவாங்க அதுக்காகவாவத ... ாமரைக்கும் இருக்கட்டும் என்ன சொல்றீங்க
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அனைவரும் மறுப்பு தெரிவிக்காமல் தலையை பலமாக ஆட்டினர். ரத்தினமும் பரணியைப் பார்த்து